Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 11, 2017

உத்தரகாண்ட் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி


உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத், உடல்நலக்குறைவு காரணமாக டேராடூன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நள்ளிரவில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 தற்போது 62 வயதாகும் முதல்வர் ஹரீஷ் ராவத், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கழுத்து வலியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. முதல்வரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு தீவிரமாக சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.