Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

பேஸ்புக் பயன்பாட்டுக்குக் கட்டணம் விதிக்க முடிவு?


பேஸ்புக் பயன்பாட்டுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பயனாளர்களில் சிலருக்கு வந்துள்ள குறுந்தகவலில், பேஸ்புக் பயன்பாட்டுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த செய்தியினை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். அவ்வாறு பகிர்ந்தால் பச்சை நிறத்தில் உள்ள லோகோ ஊதாநிறத்துக்கு மாறிவிடும். அவ்வாறு மாறிய பின்னர் இலவசமாக இந்த சேவையை நீங்கள் தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது.



ஆனால், பயனாளர்களிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கும் எண்ணமில்லை என்று விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிர்வாகம், அதுபோன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.