Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 28, 2017

மெரினா புரட்சியில் பின்லேடன் படத்துடன் வலம் வந்தது யார்? வெடிக்கும் சர்ச்சை



மெரினா புரட்சியில் சர்வதேச தீவிரவாதி பின்லேடன் படத்துடன் வலம் வந்தது யார் என்பதில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

மெரினா புரட்சியின் போது காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளை பேசினார்கள்; பின்லேடன் படத்துடன் வலம் வந்தனர்; ஆகையால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நேரிட்டது என சட்டசபையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இது தொடர்பான புகைப்படங்களையும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். தற்போது பின்லேடன் படத்துடன் வந்தது யார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிற தகவல் படுவேகமாக வைரலாக பரவி வருகிறது.

அதில் சர்ச்சைக்குரிய வண்டி எண்: TN05 BC 3957; இந்த எண்ணின் உரிமையாளர் யார் என்பது குறித்து அறிய அரசின் VAHAN TN05BC3957 என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாமும் அந்த படத்தில் உள்ள வண்டி எண்ணின் உரிமையாளரை அறிய வண்டி எண்: TN05 BC 3957 குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பினோம். நமக்கு கிடைத்த பதில் இதுதான்:


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.