Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 14, 2017

”லூசுப்பய” வைரலாக பரவும் துணிச்சலாக சீமான் பேசிய காணொளி , மரண கலாய்!



சுப்ரமணியன் சுவாமி ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் தமிழர்களை பொறுக்கி என நேற்று ட்வீட் செய்திருந்தார். இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது அதை வெளியிப்படுத்தும் விதமாக சீமான் அவர்கள் ஒரு முறை சுப்ரமணியன சுவாமியை கடுமையாக தாக்கி பேசிய காணொளி தற்போது வைரலாக பரவி வருகின்றது. ”அவன ஒருநாளைக்கு ஏதாவது ஒன்னு பன்னனும், லூசுப்பய” என சீமான் அவர்கள் அந்த காணொளியில் சுப்ரமணியன் சுவாமியை துணிச்சலாக விமர்சித்து பொதுமேடையில் பேசியுள்ளார்.
.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.