January 23, 2017
அறவழி போராட்ட களத்தை அடிதடிக்களமாக்கிய தமிழக அரசு
அறவழியில் கடந்த 6 நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.ஒரு சிறு சங்கடங்கள் கூட ஏற்படாமல், சட்ட ஒழுங்கை மீறாமல் இன்னும் சொல்லப்போனால் போலீசாருக்கே உதவி செய்து கொண்டுபோராட்டத்தை நடத்தினார்கள்.
ஆனால், அரசு போலீசாரை வைத்து இரவெல்லாம் திட்டம் தீட்டி மக்கள் கூடாத அதிகாலை நேரத்தை பயன்படுத்தி மாணவர்களை வெளியேற்ற முனைவது அவர்களின் அறப்போராட்டத்திற்கு எதிரானது. போலீசாரை சாரை சாரையாக போராட்ட களத்திற்கு இறக்கி வெளியேற்றியது விரும்பத்தக்க செயலும் அல்ல என்று பலரும் இது குறித்து விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
மேலும் தமிழக அரசு ஏற்கனவே ஸ்திரத்தன்மை இழந்து நிற்கும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருத்துகள் வெளியாகி உள்ளது.
அறவழி போராட்ட களத்தை அடிதடிக்களமாக்கிய தமிழக அரசு
Reviewed by மறத்தமிழன்
on
January 23, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.