Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 11, 2017

அல்லோ…. பீட்டாங்களா? இங்க நாய்கறி பிரியாணி விக்கிறாங்க…!



பீட்டா அமைப்புக்கு தமிழ் இளைஞர்கள் வேலை கொடுத்திருக்கிறார்கள்.
விலங்குகளின் ஆர்வலர்களான பீட்டாவினர் பேட்டா வாங்கிக்கொண்டு சும்மா இருக்கிறார்கள்.
சும்மா ஏன் இருக்க வேண்டும் என்று தமிழர்களை சீண்டுகிறார்கள்.
இதற்காகவா உங்களுக்கு வெளிநாட்டு பணம் வருது.
அதுல சாப்புட்டு கொழுத்தவர்களே? கொஞ்சமாவது விலங்கு பணி செய்யுங்கள் என்பதே நம்மவர்களின் வேண்டுகோள்.
அப்படிப்பட்ட வேலைகளுக்கான அழைப்பை பீட்டாவினரும் வரவேற்கிறார்களாம்.
அப்படியா என்று குஷியாகிப்போன நம் இளசுகள் பீட்டாவின் தொடர்பு எண்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த எண்களில் தொடர்பு கொண்டு உங்க தெருவில் உள்ள நாய்களை பற்றி சொல்லுங்கள்.
அப்படியே பிரியாணிக்காக நாயை யூஸ் பண்ணுகிறார்களே அதையும் தெரிவிங்கள் என்கிறார்கள்.
அவுங்க என்ன பண்ண போறாங்க? ஆளுக்கு அரை ப்ளேட் கேக்க போறானுங்க…

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.