Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 24, 2017

ஆட்டோவை கொளுத்திய போலீஸ் மீது விசாரணைக்கு பிறகு நடவடிக்கை!


சென்னையில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 170 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சென்னை வன்முறை தொடர்பாக வலை தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

ஊடகங்களில் வெளியான காட்சிபதிவுகள் மூலம் வன்முறையில் ஈடுபடுட்டோர் அடையாளம் காணப்படுவர். சென்னையில் இயல்பு நிலை திரும்பி கல்லூரி பள்ளிகள் இயங்கியது. போக்குவரத்து சீரானது.

சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளியான ஊடக காட்சிப்பதிவுகளை சைபர் கிரைமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.