Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 13, 2017

ஜல்லிக்கட்டு கட்டாயம் நடைபெறாது.. மத்திய அமைச்சர் பகிரங்க தகவல்..!


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுவதற்கு சாத்தியம் இல்லை, இதற்கு பகிரங்கமாக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தமிழக விவசாயிகளின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் என்னோட ஒரு மாத சம்பளத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.