Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 4, 2017

'அத்தை' எப்படி திடீரென 'அம்மா' ஆனார். தீபக்கின் மர்மம்



சமீபத்தில் தந்தி டிவியில் பேட்டியளித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சசிகலாவை அத்தை, அத்தை என்று வாய் நிறைய கூறி வந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் சசிகலாவை திடீரென அம்மா என்று அழைத்து வருகிறராம். ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என தீபா கூறி வரும் நிலையில், தீபக் தான் உண்மையான வாரிசு என்பதை பொதுமக்கள் மத்தியில் பரப்பவே அவர் அம்மா என்று கூறி வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தீபக் அளித்த பேட்டியில், 'பேட்டியில், சசிகலா எனது அம்மா போன்றவர். அவர் எனது தாய். எனவே அவருடன் பேசிக் கொள்வீர்களா என்ற கேள்விக்கே இடமில்லை. சசிகலாதான் முதல்வர். சசிகலாதான் முதல்வராகப்போகிறார். அவர் முதல்வராக உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.