Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 16, 2017

ஆள்வள்ளிக்கிழங்கு



இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் அக்கினி மாந்தத்தையும் உண்டாக்கும். ஆயினும் மிக உழைக்கும் ஏழைகளுக்கு இது ஒரு முக்கிய உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. உடலை வளர்க்கும் தன்மை இருப்பதால் அதிக தீயனும் உள்ள மக்கள் இதைப் பச்சையாகவே உண்பார்கள். தீயபனச் சக்தி குறைந்தவர்ககள் இதை வேக வைத்துத் தனித்தேனும், வெல்லம், கலந்தேனும் உண்பார்கள்.
இதைப் பச்சையாக வேனும், வேகவைத்து தோலை, உரித்தேனும் நன்றாக வெய்யிலில் உலர்த்தி மாவாக்கிக் கஞ்சி செய்து சர்க்கரை, பால் சேர்த்து குடிப்பார்கள். பால் இல்லாத குழந்தைகளுக்கு மாவைச் சர்க்கரையில் கலந்து வெந்நீரில் கலந்து கொடுத்து வளர்ப்பது ஏழைகளின் பழக்கம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.