Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

படை வீரர்களுக்கு வழங்கும் உணவை ஏமாற்றும் உயர் அதிகாரிகள் எல்லை பாதுகாப்பு படை வீரர் குற்றசாட்டு


சிப்பாய்கள் குறைந்தது 12 மணி நேரம் தட்பவெட்ப நிலை  மிக மோசமாக உள்ள நிலப்பகுதியில் பணி புரிகிறார்கள் அவர்களுக்கு போதிய உணவு கூட வழங்க மறுக்கபடுகிறது என குற்றம்சாட்டி உள்ளார். பிஎஸ்எப் ஜனான்கா நாஸ்டா (எல்லை பாதுகாப்பு படை வீரர் காலை உணவு)என தலைப்பில் இடம்பெற்று உள்ளது.

இரண்டாவது வீடியோ பருப்பு வெறும் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு முகாமில் தயார் செய்யப்பட்டு வருவதை காட்டுகிறது.

யாதவ் வீடியோ பகிரங்கப்படுத்தியிருக்கையில் விளைவுகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்  எனக்கு வேலை கூட இழப்பு ஏற்படலாம் என கூறி உள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.