January 15, 2017
143 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்கொள்ளவிருக்கும் குடிநீர் பஞ்சம்..! அதிர்ச்சி ரிப்போர்ட்..!
தமிழகத்தில் இதுவரை இல்லாத வறட்சி நிலை காணப்படுகிறது. தண்ணீர் இன்றி விவசாயம் அழிந்து வருகிறது. விளைவித்த பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிவருகிறது.
நாளுக்கு நாள் விவசாயிகள் தற்கொலை சம்பவம் அதிரித்து வருகிறது.
இதே நிலை நீடித்தால் இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இதுவரை 50 சதவிகிதம் மழை மட்டுமே பெய்துள்ளது.
1876ம் ஆண்டு வெறும் 63 சதிவிகிதம் மட்டுமே மழை பெய்தது. இது வரை பெய்த மழை அளவில் இதுவே மிகவும் குறைவானதாக கணக்கிடப்படுள்ளது.
அந்த நிலை இந்த ஆண்டு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே 143 வருடத்திற்கு பிறகு குடிநீர் பஞ்சத்தை தமிழகம் எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
143 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்கொள்ளவிருக்கும் குடிநீர் பஞ்சம்..! அதிர்ச்சி ரிப்போர்ட்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 15, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.