January 17, 2017
ஏ.டி.எம்-இல் இனி ரூ.10000 எடுக்கலாம். ஆனால் பணம் இருந்தால்தானே?
இன்று முதல் அனைத்து ஏடிஎம்களிலும் ரூ.10000 எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பெரும்பாலான ஏடிஎம்கள் பூட்டியிருக்க, திறந்திருக்கும் ஒருசில ஏடிஎம்களிலும் பணம் இல்லாமல் இருப்பதால் இந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறாது.
இன்று தினமும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
இதேபோல் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது வாரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அது இனி ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.டி.எம்-இல் இனி ரூ.10000 எடுக்கலாம். ஆனால் பணம் இருந்தால்தானே?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 17, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.