Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 5, 2017

எம்.எல்.ஏ மெய்க்காப்பாளர் வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.100 கோடி


 
மத்திய அரசு உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்து நாடு முழுவதும் பல விநோதமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். திடீர் திடீரென ஒருசிலரின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் தானாகவே டெபாசிட் ஆகின்றது
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில எம்எல்ஏ இர்பான் சோலங்கி. என்பவரின் மெய் காப்பாளராக குலாம் ஜிலானி என்பவரது வங்கிக்கணக்கில் திடீரென ரூ.100 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சோலங்கி மூலமாக கான்பூர் மாவட்ட ஆட்சியர் கவுஷல் ராஜ் சர்மாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கிக் கிளையின் துணை பொது மேலாளரிடம் பேசியதாகவும், குலாமின் வங்கிக் கணக்கு உடனடியாக முடக்கப்பட்டுவிட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.