Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 31, 2016

இன்று பொறுப்பேற்கிறார் சசிகலா: முதல் உரையை நிகழ்த்துகிறார்


அதிமுகவின் பொதுச் செயலாளராக இன்று பொறுப்பேற்கிறார் வி.கே.சசிகலா. அக்கட்சி பொதுக்குழுவினால் ஏகோபித்தமாக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, இன்று முதல் கட்சிப் பணிகளை கவனிப்பார் என கூறப்படுகிறது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது பொறுப்பேற்பு விழா. இதில், சசிகலா தனது முதல் உரையை பேச இருக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் சசிகலா பொறுப்பேற்கும் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.