Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 28, 2016

ஒபாமாவால் முடியாது : ட்ரம்ப்


சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒபாமா மக்கள் இன்னும் நம்பிக்கை மற்றும் மாற்றத்துக்கு ஆதரவளிக்கின்றனர். நான் களத்தில் இருந்திருந்தால் ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்க மாட்டார் என கூறியுள்ளார். இதற்கு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒபாமாவால் என்னை வீழ்த்த முடியாது என கூறியுள்ளார்.


தொடர்ந்து ஒபாமாவை ட்ரம்ப் விமர்சித்து பேசுவருவது குறிப்பிடத்தக்கது. ஒபாமா முழுமையாக ஹிலரியை ஆதரித்து பிரசாரம் செய்தார் எனினும் ஹிலரியால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், மக்கள் ஒபாமா மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது அவர் மீதான அமெரிக்க மக்களின் மரியாதையிலிருந்து தெரிகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.