Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 26, 2016

'மிகவும் தனிமையாக உணர்கிறேன்' - ரத்தன் டாடா


டாடா சன்ஸ் குழுமத்திற்கு சேர்மேனாக இருந்த சைரஸ் மிஸ்திரி சமீபத்தில் எழுந்த உள்விவகார சச்சரவுகளால் வெளியேற்றப்பட்டார்.

 இந்த விஷயம் சம்பந்தமான பல செய்திகளும் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக வந்து கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு மாத காலமாக பேசப்பட்டு வரும் விஷயத்தைப் பற்றி டாடா குழும தலைவர் ரத்தன் டாடா கூறுகையில், 'கடந்த இரு மாதங்களாக என் புகழ் மற்றும் டாடா குழுமத்தின் புகழைக் கெடுக்க, திட்டமிட்டு வருகின்றனர்.

 இது குறித்து செய்திகளை பார்க்கும்போது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த நாட்களில் நான் மிகவும் தனிமையாக உணர்கிறேன். எவ்வளவுதான் கடினமாக இருந்தாலும் உண்மை ஒரு நாள் வெற்றி பெறும். இந்த கடினமான நேரத்தில் எனக்கு ஆதரவு அளித்த, என் பங்குதாரர்கள் அனைவருக்கும் நன்றி' என்றார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.