’என்னை பேச அனுமதித்தால் பூகம்பம் வந்துவிடும்’, என மத்திய அரசுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ‘நாடாளுமன்றத்தில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. இது குறித்த விவாதத்தில் பங்குபெற அவர்கள் தயாராக இல்லை’, என்று குற்றம்சாட்டினார்.
’என்னை பேசவிட்டால் பூகம்பம் வந்துவிடும்’, என ராகுல் காந்தி எச்சரித்ததைத் தொடர்ந்து பாஜக தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், ’ராகுல் சொல்கிறார், கறுப்புப்பண ஒழிப்பைப்பற்றி அவர் பேசினால் மிகப்பெரிய நில நடுக்கமே வருமாம். முதலில் அவர் 'கை' கால் நடுக்கம் இல்லாமல் பேசட்டும்’ என கடுமையாக விமர்சித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.