ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையின் Banihal மற்றும் Bijbehara பகுதிகளில் இந்திய இராணுவத்திற்கு எதிராக 1௦௦ கும் மேற்பட்ட லாரி ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கான காரணம் : ஒரு லாரி ஓட்டுனரை எந்தவித காரணமுமின்றி இந்திய இராணுவத்தினர் தாக்கியுள்ளனர், தொடர்ந்து இதுபோல பல்வேறு மக்கள் எந்த தவறும் செய்யாத நிலையில் காரணமே இன்றி இந்திய இராணுவத்தினரால் தாக்கப்படுவதை எதிர்த்து இன்று ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் தங்களது வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
இன்று ஸ்ரீநகரில் தனி ஒரு மனிதன்,
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்தினார்.
தோழர் Syed Ali Geelani தலைமையில் காஷ்மீரிய விடுதலைக்கான அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இந்திய இராணுவம் இந்த சந்திப்பினை நடத்த கூடாது என்று தடை செய்துள்ளது.
Kupwara , Kulgam மற்றும் Bandipora பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டதட்ட 8 வீடுகள் சேதமடைந்துள்ளது.
( இந்த தீ விபத்தும் எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை )
இன்று காஷ்மீரின் Sopore பகுதியில் அடையாளம் தெரியாத நபரால் 49 வயது Nazir Ahmad Mir என்பவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.