December 22, 2016
வீட்டுல எடுத்த போட்டோ..ஆஸ்பத்திரில பண்ண கிராபிக்ஸ்..I.C.U பத்தி தெரியும்..முன்னாள் அமைச்சர் பகீர்..!
ஆனாலும் இந்த அதிமுக காரங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லைங்க..! முத்தமிழ் அறிஞர் கலைஞர் நலமாகிவிட்டார் என்பது போன்ற ஒரு புகைப் படத்தை காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்டது.
அது வெறும் புகைப்படம் மட்டுமே.இதற்கு தான் அந்த அதிமுக பிரமுகர் செம நக்கல் அடித்து ஒரு டுவிட்டார் பதிவை அள்ளி விட்டார்.
அதாவது கலைஞர் உட்கார்ந்திருப்பது அவரது கோபாலபுரம் வீட்டின் ஹால். அந்த நாற்காலியும் அவர் வீட்டில் உள்ளது.
அதை திமுக ஊடகப் பிரிவு காவேரி டாக்டர்களோடு மார்பிங் செய்து செட்டப் போட்டோவாக போட்டு விட்டுள்ளனர் என்று கூறியுள்ளாராம்.
அதுமட்டுமில்லை கலைஞர் மூச்சு விட சிரமப்படுவதும் தொண்டை வழியே சுவாசிக்கிறார். மூக்குவழியே திரவ உணவு சாப்பிடுகிறார் என்று காவிரியே கூறியது.
ஆனால், வீல் சேர் இல்லாமல் நடந்து வந்து உட்கார்ந்து எப்படி சினிமாப்படம் பார்ப்பார் என்கிறார்.
யோசிக்க வைத்தாலும் கூட, உங்க தலைவி படம் செட்டப்பா கூட வரலியே தாயீ என்கிறார்கள் முக நூல் போராளிகள்?
வீட்டுல எடுத்த போட்டோ..ஆஸ்பத்திரில பண்ண கிராபிக்ஸ்..I.C.U பத்தி தெரியும்..முன்னாள் அமைச்சர் பகீர்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 22, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.