Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 20, 2016

சீமான் வைகுண்டராஜன் நடராஜன் & கோ வை போட்டுத்தாக்கும் - தமிழச்சி


மறத்தமிழன் சீமான் – மணற்தமிழன் வைகுண்டராஜன் – தரகுத்தமிழன் நடராசன்

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.//// - சீமான்

சீமானின் அரசியல் வரவு அதன் பின்னணியில் உள்ள மன்னார்குடி மாபீயாகூட்டணி நடராஜன், வைகுண்டராஜன் உள்ளீட்ட நபர்களோடு முக்குலத்தோர் சாதி பிடிக்குள் மாட்டிக் கொண்டு பச்சை தமிழர்களுக்கு பச்சை துரோகி வேலைப்பார்த்த ஓட்டுப் பொறுக்கிதான் சீமான் என்பதை 3 வருடங்களுக்கு முன்பே அம்பலப்படுத்திய போதும் நடராஜன் பச்சை தமிழன் வைகுண்டராஜன், பச்சை தமிழன் என்று பச்சோந்திகளுக்கு உருப்போட்டு விளக்கம் சொல்லிக் கொண்டு....

கருணாநிதியை / திமுகவை திட்டி தீர்ப்பதும், திராவிடத்தை விமர்சிப்பதை மட்டும் வாழ்நாள் அரசியலாக மன்னார்குடி மாபீயா கூட்டத்தின் கட்டளைக்கு அடியாள் வேலைப்பார்த்த இந்த ஓட்டுப்பொறுக்கி சீமான் இதோ சொல்லிட்டாருல்ல...

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாதாம்ல....

நாம் தமிழர் தம்பிமார்களே,

அதெப்படிங்க ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இந்த ஓட்டுப் பொறுக்கி சீமான் அறிக்கை விடுகிறது. அந்த மர்ம மரணத்தில் ஜெயலலிதா அறைக்குள் நீலாம்பரி போல் அடைப்பட்டு கிடந்த சசிகலாவிற்கு அந்த மர்ம மரணத்தோடு எந்த தொடர்பும் இருக்க முடியாது என்று கேணத்தனமாக நம்பும் ஓட்டுப் பொறுக்கி சீமானின் அறிவார்ந்த தத்துவ உரையாடல்களில் இடறுவதும் உளறுவதும் உங்களுக்கு அறச்சீற்றமாக தெரிகிறதா?

மூன்று வருடங்களுக்கு முன்பு சீமானின் அரசியல் குறித்த கட்டுரையை படித்து பாருங்கள். இன்று அப்படியே பொருந்திப் போகிறது சீமானுக்கு. வயிற்று பிழைப்பு தான் இந்த அரசியல் என்றால்...

ச்சீய்... ச்சீய்.... நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!



http://www.vinavu.com/2013/10/25/seeman-natarajan-vaikudarajan-tamil-desiam/

 தமிழச்சி
 20/12/2016


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.