Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 12, 2016

கன்டெய்னர்களை பறக்க விட்ட 'வர்தா'


சென்னையை , திருவொற்றியூர் பகுதியில் வர்தா புயலின் தாக்கம் காரணமாக கன்டெய்னர்கள் தூக்கி வீசப்பட்டன. காற்றில் பறந்த கன்டெய்னர்கள் அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்தன.
சென்னை, திருவொற்றியூரில் கன்டெய்னர்கள் அடுக்கி வைக்கும் 'யார்டு' கள் உள்ளன. இங்கு கன்டெய்னர்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வர்தா புயல் கரையை கடந்து வருவதால் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிவேக காற்று காரணமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர்கள் தூக்கி வீசப்பட்டன. இதில், 10 கன்டெய்னர்கள் பறந்து சென்று அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்தன. இதனால் வீடுகள் சேதமடைந்தன. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் சேதம் அடைந்தன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.