Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 1, 2016

அழகிரி - ஸ்டாலின் சந்திப்பு திமுகவில் பரபரப்பு



கருணாநிதியின் மூத்த மகனான அழகிரியும் இளைய மகனான ஸ்டாலினும் கருணாநிதியின் இல்லத்தில்  சுமார் 1 மணி நேரம்  சந்தித்து பேசி உள்ளனர்

கட்சிக்கு எதிராக பேசியது ஸ்டாலினை எதிராக பேசியதால் மு.க.அழகிரி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கினர் மீண்டும் சேர்க்கப்படலாம் எதிர்பார்த்தனர் ஆனால் கட்சி அவரை சேர்க்கவில்லை


இதற்கிடையில்  திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதை. அடுத்து மு.க.அழகிரி அவரை பார்க்க அடிக்கடி வந்தார். 4 முறைக்கு மேல் திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி சந்தித்து பேசினார்.

இதையடுத்து இன்று கோபாலபுரத்துக்கு வந்த மு.க.அழகிரியும் தம்பி ஸ்டாலினும் சந்தித்து பேசினார்கள் . ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, வேலு கூட இருந்தனர் அதன் பின்னர் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் தனித்தனியாக கிளம்பி சென்றனர்.

இந்நிலையில் அடுத்த மாதம் நடக்கும்  செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால்  தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. மேலும் இதுவரை அழகிரி பற்றி எந்த அறிவிப்பும் இல்லை

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.