Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 28, 2016

நவம்பர் மாதமே இறந்துவிட்டாரா ஜெயலலிதா? கைரேகை எப்படி வாங்கப்பட்டது?


அரவக்குறிஞ்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் போட்டியிடும்அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி ஜெயலலிதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.

அப்போது ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்ததால், அவரது கைரேகை தேர்தல் ஆணைய ஆவணங்களில் வைக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா உயிரோடு தான் இருந்தார் என்பது அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் வாதம்.

ஆனால் இந்த விவகாரம் இப்போது நீதிமன்றம் சென்றுள்ளது. இதுகுறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் ஆவணத்தில் ஜெயலலிதாவின் கைரேகை இருந்த நிலையில், அதனை படித்து புரிந்து கொள்ளும் விதத்தில் ஜெயலலிதா இருந்தாரா என மனுதாரர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.