Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 13, 2016

நாடே அழியும் நிலையிலும் ஜெயா டி.வி.,மட்டும் சசிகலா புகழ்..! என்ன கொடுமை சார் இது ..!


 
வர்தா புயல் சென்னை, திருவள்ளூர், கடலுரர் மாவட்ட கடலோர கிராமங்கள் எல்லாம் நீரில் மூழ்கி வருகிறது.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்து விட்டது.
பல சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது. ஆயிரக்கணகானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றபட்டு வருகின்றனர்.
இன்னும் புயல் கரையை கடக்கும் போது, சென்னை நகரமே நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் சேனல் மட்டும் அல்லாமல் உலக நியூஸ் சேனல்கள் அனைத்தும் இந்த புயல் பாதிப்பு, செய்தியை ஒளிபரப்பு செய்து வருகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க., கட்சி டி.வி.,யான ஜெயா டி.வி.,யில் மட்டும் தொடர்ந்து சசிகலா தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்துவதை தொடர்ந்து காட்டி வருகின்றனர்.
புயல் பற்றிய செய்தி எதுவும் வெளியிடாமல் சசி., புகழ்பாடுவதால் பொதுமக்கள் ஜெயா டி.வி.,மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.