December 15, 2016
அம்மா ஜெ. மரணம்…இன்னும் மீளாத கேப்டன் முதல் நாள் ஆஸ்பத்ரியில் நல்லா இருந்தாரு மருநாள் மாரடைப்பில் இறந்தார் யார் செஞ்ச ஆழ்ச்சி அம்மா உ சிறு இப்படி போச்சி
திரையுலகில் இன்றும் கூட கேப்டன் செய்து விட்டுப்போன சாதனைகள். செய்த அளப்பரிய பணிகள்..நடிகர் சங்கத்திற்கு அவர் ஆற்றிய மெகா சாதனைகள்..இன்னும் நூறு வருடங்கள் மறக்க முடியாதவை.
அதே போல அவரின் காருண்யம்..! பசி என்று வந்தால், இருபத்தி நான்கு மணி நேரமும் ரோகிணி லாட்ஜில் சாப்பிடலாம். உலை கொதித்துக் கொண்டே இருக்கும் ..சோறு வெந்து கொண்டே இருக்கும்…!
இப்படிப் பட்ட மாமனிதர் கேப்டனை அரசியலில் திட்டமிட்டே, அவரை கேலிப் பொருள் ஆக்கியது ஒரு கும்பல்.
மிக சாதுர்யம் உள்ள கேப்டனை காமெடி பீஸ் ஆக்கினர். இதனால் ஆத்திரம் உண்டானது.
எதிரிகள் எதை எதிர் பார்த்தார்களோ அது நடந்தது. ஆனால் கோபம் உள்ள இடத்தில குணம் இருக்கும் என்பது போல குழந்தை மனம் கொண்டவர் கேப்டன்.
அம்மா ஜெ., உடல் நலம் பாதிக்கப் பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மிகவும் மன ரீதியாக பாதிக்கப் பட்டார்.
ஹார்ட் அட்டாக் என்று செய்தி வந்த நாளில் துடித்த கேப்டன், கோவிலுக்குச் சென்று வழிபட்டு பிராத்தனை செய்தார்.
குறிப்பாக ஜெ. இறந்த அன்று மிகவும் நொறுங்கிப் போனார். குழந்தை மனம் கொண்ட கேப்டன்..! மிகவும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
மனைவி மற்றும் சுதிஷுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
கேப்டனின் நெருங்கிய நட்பு வட்டத்தில் விசாரித்தால், ஆமாம். உண்மை தான் இப்போது கேப்டன் மிகவும் நொறுங்கிப் போய் விட்டார்.
வெளியில் வருவது கூட இல்லை. அனேகமாக மீண்டும் சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுப்பார் என்று தோன்றுகிறது.
அதற்கான உடல் நிலை ஒத்துழைக்கும் போது அண்ணியுடன் பயணம் செய்வார்,. ஆனால் உடல்நிலை மிகவும் கெட்டு விட்டது..! கவலையில், பயத்தில் அண்ணி இருக்கிறார் என்கிறார்கள்…!
திரையுலகில் கேப்டன் என்றால் சிங்கம்..!! வாங்க கேப்டன்..!!
அம்மா ஜெ. மரணம்…இன்னும் மீளாத கேப்டன் முதல் நாள் ஆஸ்பத்ரியில் நல்லா இருந்தாரு மருநாள் மாரடைப்பில் இறந்தார் யார் செஞ்ச ஆழ்ச்சி அம்மா உ சிறு இப்படி போச்சி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.