December 24, 2016
ஜல்லிக்கட்டு போட்டியை நிச்சயம் நடத்தியே தீருவேன்: விஜயகாந்த் அதிரடி
வர்தா புயலின் போது, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற விஜயகாந்த், டிசம்பர் என்றாலே டேஞ்சர் தான் என தெரிவித்தார்.
ஊடகங்கள் விமர்சனம் குறித்து தான் பயப்படவில்லை என குறிப்பிட்ட விஜயகாந்த், திருவிழா காலங்களில் ஏடிஎம் களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். ஜல்லிக்கட்டு போட்டியை நிச்சயம் நடத்தியே தீருவேன் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக, விஜயகாந்தை பொது நிகழ்ச்சிகளில் காணப்படாத நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றதால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை நிச்சயம் நடத்தியே தீருவேன்: விஜயகாந்த் அதிரடி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.