December 28, 2016
ரஜினிகாந்த் பள்ளியில் சம்பள நிறுத்தம்…ஒருவர் மரணம்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருக்கும் தெரியாமல் தன்னால் ஆன உதவிகளை செய்யக்கூடியவர். அவர் உதவும் மனம் கொண்டவர் என்பது ஊருக்கே தெரிந்தாலும், அவரின் மனைவி நடத்தும் பள்ளியினால்…ஒரு குடும்பமே நடு ரோட்டில் உள்ளது என்பது அவருக்கு தெரியுமா? என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஸ்ரமம் பள்ளியில் ஏதாவது ஒரு சர்ச்சை எழுவது வழக்கமாக இருக்கிறது.
இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு பல மாதங்களாக சம்பளம் பாக்கியாம். இதனால் ஒரு வாகன ஓட்டுநர் இறந்தே விட்டாராம். அவர் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாம்.
இந்த விஷயத்தை ரஜினி தெரிந்துக்கொள்ளாமல் பார்த்து பார்த்து மறைத்து வருகிறார்களாம். எப்போதுமே ரஜினியால் ரஜினிக்கு பிரச்சனை இல்லை. ரஜினிகாந்தின் குடும்பம் தான் அவருக்கு பிரச்சனை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ரஜினிகாந்த் பள்ளியில் சம்பள நிறுத்தம்…ஒருவர் மரணம்…
Reviewed by மறத்தமிழன்
on
December 28, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.