December 27, 2016
இந்து வழக்கப்படி ஜெ., இறுதி சடங்கில் கால்கட்டு கழட்டாமல் அடக்கம் செய்தது ஏன்..? சி.பி.ஐ.,விசாரணை
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் ஏராளம் உள்ளது. நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகிறது.
ஆனால், பதில் சொல்லவேண்டியவர்கள் மவுனம் காப்பது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா வகித்த வந்த கட்சியின் பொதுச்செயலாளர் பதவி, சசிகலாவிற்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது.
இதை கண்டித்து அ.தி.மு.க.,நிர்வாகி ஒருவர் கண்டனம் தெரிவித்து பகிரங்கமாக வலைதளங்களில் தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அ.தி.மு.க.,பொதுச்செயலாளராக பன்னீர்செல்வமும், கொள்கை பரப்பு செயலாளராக தீபாவும் வந்தால் கட்சியை காப்பாற்ற முடியும் என கூறியுள்ளார்.
மேலும், ஜெ.,இறப்பின் மர்மம் குறித்து பல சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இந்துக்கள் வழக்கப்படி இறுதி சடங்கு முடிந்த பின் வாய்கட்டு, கைகட்டு, கால்கட்டு கழட்டிய பின்னர் அடக்கம் செய்வது வழக்கம்.
ஆனால், ஜெ.,உடல் அடக்கம் செய்யும் போது வாய்கட்டு, கைகட்டு கழட்டியவர்கள் கால்கட்டு கழட்டாததின் மர்மம் என்ன?
ஜெ.,மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளது. இது குறித்து சி.பி.ஐ.,விசாரணை நடத்தி, உண்மையை வெளியே கொண்டு வரவேண்டும் என பிரதர் மோடிக்கு அந்த தொண்டர் வேண்டுகேள் விடுத்துள்ளார்.
இந்து வழக்கப்படி ஜெ., இறுதி சடங்கில் கால்கட்டு கழட்டாமல் அடக்கம் செய்தது ஏன்..? சி.பி.ஐ.,விசாரணை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.