December 20, 2016
சசிக்கும் ஜெ., போலவே உடம்பில் ஆயிரம் கோளாறு..! ஆனால்..?? திடுக் ..திடுக்..!
ஒரு திடுக்கிடும் உண்மை வெளி வந்துள்ளது என்று கூறுகிறார்கள் கார்டன் உள் விஷயம் அறிந்தவர்கள்.
ஜெ., உடல் நலம் பாதிக்கப்பட்டதில் இருந்து பதிமூன்று கிலோ எடைகுறைந்துள்ளார் சசிகலா. அவ்வப்போது மயக்கமும் வந்து விடுகிறது.
சசிகலாவின் உடல்நிலையும் மோசமாக இருக்கிறது. சர்க்கரை வியாதிக்காரரான சசிகலா, தினமும் கார்டன் வளாகத்திலேயே நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்.
மூட்டு வலிப் பிரச்னைக்கு மருந்து மாத்திரைகளும் எடுத்துவருகிறார். அப்போலோவில் ஜெயலலிதாவின் உடல் மிகமோசமானபோது மயங்கி விழுந்த சசிகலாவுக்கும் சிகிச்சை நடந்திருக்கிறது.
மூன்று மாதங்களில் 13 கிலோ எடை குறைந்து பலவீனமாக இருக்கிறார் சசிகலா! உண்மையைச் சொல்லப் போனால் ஜெ., இறந்தவுடன் தான் ஒய்வு பெறவே விரும்பியுள்ளார் சசிகலா.
போதும் என்னை விட்டு விடுங்கள் என்று தான் கூறினாராம். என்னால் இதற்கு மேல் ஓட முடியாது. எனக்கு வெளியுலகமே மறந்து விட்டது என்றுதான் கூறியுள்ளார்.
அப்படியானால் விடாபிடியாக அவருக்கு ஏதோ ஒரு ..எங்கிருந்தோ ஒரு நிர்பந்தம், கட்டாய கட்டளை வந்திருகிறது. புலிவாலைப் பிடித்த கதை போல அவரால் மீண்டு வெளியே வர இயலாத ஒரு மிரட்டல் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள் ஆழ்ந்து யோசிக்கும் சில அரசியல் நிபுணர்கள். அவ்வளவு எளிதாக சசியை டெல்லி விட்டு விடாது.
அவர்கள், நினைத்த சில விஷயங்கள் நிறைவேறினால் தான் சசி வெளியே வர முடியும்.
இல்லை என்றால் வாழ் நல முழுக்க கம்பி எண்ண வைத்து விடுவார்கள் என்று கூறி அதிர வைக்கிறார்கள்.
அட நாராயணா..!
சசிக்கும் ஜெ., போலவே உடம்பில் ஆயிரம் கோளாறு..! ஆனால்..?? திடுக் ..திடுக்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.