Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 21, 2016

ஆர்டிஐ கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் ரிசர்வ் வங்கி


ரூபாய் நோட்டு செல்லாது என்று நவம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவை அறிவிப்பதற்கு முன்னர்,  ரிசர்வ் வங்கி இது குறித்து எத்தனை ஆலோசனை கூட்டங்கள் நடத்தியது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர்  கேள்வியெழுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து இந்த அறிவிப்பை பற்றி எத்தனை முறை ஆலோசித்தனர், எத்தனை நிமிடங்கள் விவாதித்தனர் என்பது போன்ற கேள்விகளையும் முன்வைத்துள்ளார். ‘சென்சிடிவ்’ தகவல்களை வெளியிட முடியாது என இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டது ரிசர்வ் வங்கி.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.