December 27, 2016
திருப்பதி ஊழியர்களுக்கு திகட்ட.. திகட்ட.. ஆந்திர அழகிகள்..! கோவில் விடுதியில்..ரெட்டியின் தாராளம்..!
ரெட்டியின் தில்லாலங்கடி வேலைகள் ஒவ்வொன்றாக வெளியே வருகிறது.காரியம் சாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் போவார் என்பது இப்போது வெளி வந்துள்ளது.
கட்டுகட்டாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அவர் செய்த வேலைகளை கொஞ்சம் படியுங்கள் அதிர்ந்து போவீர்கள்.
தேவஸ்தான நிர்வாகிகள்,ஊழியர்கள், மற்றும் மேல் மட்ட அதிகாரிகளை ‘கவனிக்க’ ஆந்திர அழகிகளை கோவில் விடுதிகளுக்கே வர வைத்தார் என்று பகீர் செய்திகள் கிளம்பி இருக்கிறது.
இதில் கொடுமை என்ன தெரியுமா..? அந்த அழகிகள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்.
ஒரு வாரம் மொத்தம் பத்து அழகிகள் வந்து தங்கியுள்ளனர். யார் வேண்டுமானாலும் அவர்கள் அறைக்கு எப்போதும் போகலாம்.
திகட்ட திகட்ட செக்ஸ் விருந்தும், அறுசுவை விருந்தும் கொடுத்தாராம் ரெட்டி. அது மட்டுமல்ல வெளிநாடு போவதற்கும் இலவச ஏற்பாடுகள், வீட்டுக்கு தேவையான உதவிகள் என குளிப்பாட்டி இருக்கிறார்.
இப்போது பிரதமர் அத்தனையும் தோண்டித் துருவி ஆதாரங்களுடன் கோப்பு தயாராக வைத்துள்ளார்.
அடுத்த அதிரடி கோவில் நிர்வாகிகள்,ஊழியர்கள் கம்பி எண்ணப் போகிறார்கள்
திருப்பதி ஊழியர்களுக்கு திகட்ட.. திகட்ட.. ஆந்திர அழகிகள்..! கோவில் விடுதியில்..ரெட்டியின் தாராளம்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.