December 29, 2016
சின்னம்மா முதல்வர் ஆகணும்…! மண் சோறு தின்ற… வளர்மதி கும்பல்…! ஆர்.கே.நகர் குறி..!?
அம்மா..அம்மா என்று கூவியவர் வளர்மதி..அம்மா ஜெ.,தும்மினால் கூட காவடி எடுத்து..வேப்பிலை ஆடை கட்டி..கரகம் அடி..தீ மிதித்து..பிச்சை எடுத்து..மண் சோறு தின்று ஆர்ப்பாட்டம் செய்பவர் முன்னாள் அமைச்சர் வளர்மதி.
அம்மா ஜெ., இறந்து கொஞ்ச நாட்கள் ரூம் போட்டு யோசித்தார் என்கிறார்கள். இனி நான்கு வருடம் ஜால்ரா அடித்தால் மட்டுமே காசு பார்க்க முடியும்.
சேர்த்த காசை பாதுகாக்க முடியும். கம்பி எண்ணுவதை தடுக்க முடியும். இப்படி யோசித்து முடித்தவர்.
நான்கு நாட்களுக்கு முன்பு, ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் சின்னம்மா தான் நாட்டின் எதிர்காலம் கட்சியை காப்பாற்ற சின்னம்மாவால் மட்டுமே முடியும்.
அவர்தான் இனி அதிமுகவின் நிரந்தரப்பொதுச்செயலாளர், நிரந்தர முதல்வர் என்று ஒரு போடு போட்டார்.
அம்மா அம்மான்னு கூப்பிட்ட அந்த வாய் எங்கே போனது என்று கொதிக்கிறார்கள் உண்மை விசுவாசிகள்..!!
ஆர் கே நகரைக் குறி வைத்து விட்டார் வளர்மதி என்று சிரிக்கிறார்கள் மக்கள்
சின்னம்மா முதல்வர் ஆகணும்…! மண் சோறு தின்ற… வளர்மதி கும்பல்…! ஆர்.கே.நகர் குறி..!?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 29, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.