Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 31, 2016

ஆம்பளையா இருந்தா அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா பண்ணுங்க… அதிமுக பெண் தொண்டர் ஆவேசம்…!!


 
ஜெ. மறைவுக்கு பிறகு காலியாக பொதுச்செயலாளர் பதவிக்கு அவரது தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை சென்னையில் வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது வில்லிவா’கம் பகுதி மகளிர் அணி தலைவி அஜிதா படு ஆவேசமாக அதிமுக நிர்வாகிகளை விமர்சித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது,
சரியான ஆம்பளையா இருந்தா தனியா நின்று ஜெயிச்சிட்டு வாங்க. அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா நின்னு ஜெயிங்க பார்ப்போம். அம்மா கொடுத்த பதவியை காப்பாத்திக்க யாருக்கோ மணி அடிச்சு சாமி கும்பிடறீங்க. வெட்கமாக இல்லை.
உணர்வு வேணாம். வீட்டில் அம்மா செத்த 90 நாள் துக்கம் அனுசரிக்க வேண்டாம். பொட்டசிங்க நாங்க தலையில் பூ வைக்காம இருக்கோம். அந்த உணர்வு கூட உங்களுக்கு இல்லை. உப்பு போட்டு சாப்பிடலை நீங்க. உரைக்கல உங்களுக்கு. ரரத்தம் துடிக்குது எங்களுக்கு என் அவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.