தமிழகத்தில் நடக்கும் அராஜகங்களை தடுக்க முடியாது என நீதிமன்றம் தடுத்த நிலையில் , சசிகலாவை கைது செய்யும் வரை விட மாட்டேன் சாகும் வரை உண்ணா விரதம் இருக்கின்றேன் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என ட்ராஃபிக் ராமசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தான் ட்ராஃபிக் ராமசாமி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சசிகலா தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்குகளில் உரிய நீதி கிடைக்கவில்லை என்பதால் இந்த சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தை தள்ளாத வயதிலும் ட்ராஃபிக் ராமசாமி துவங்கியுள்ளார்.
சசிகலாவிற்கு எதிரான இவரது இந்த போராட்டம் முன்னணி தொலைக்காட்சி ஊடங்கள் எதிலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடதக்கது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.