அமெரிக்காவில் யூடி என்னும் 33 வயதுப் பெண் ஒருவரை, சந்தேகப்பட்டு ஸ்லகர் என்னும் நபர் நெருப்பு கொழுத்தி எரித்துள்ளார். ஸ்லகர்(41) என்னும் இன் நபரின் காதலியான யூடி 2 பிள்ளைகளுக்கு தாயார் ஆவார்.
அவரை எரிபொருள் நிரப்பும் நிலையம் அழைத்துச் சென்ற ஸ்லகர் அங்கே சிறிய ராங்கி ஒன்றில் பெற்றோலை எடுத்து. அவர் மீது ஊற்றி எரித்துள்ளார்.
மிகவும் அழகாக இருக்கும் யூடி வேறு ஒரு ஆணுடம் தொடர்பில் இருக்கிறார் என்று ஸ்லகர் சந்தேகப்பட்டு இவ்வாறு செய்துள்ளார். ஆனால் அது உண்மை அல்ல என பின்னர் தான் தெரியவந்துள்ளது.
உடலில் சுமார் 80 விகிதமான தசைகள் எரிந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சுமார் 16 மாதங்களாக போராடி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்கள்.
தற்சமயமே அவர் பேசும் திறன் பெற்றுள்ளார். உந்த உலகில் இவரைப் போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்று இப்பொழுது தான் உணர்கிறேன் என்று கண்ணீர் மல்க அவர் தெரிவித்த கருத்துகள்.
ஆங்கில ஊடகங்களில் முதன்மை செய்தியாக வெளியாகி பெரும் அனுதாப அலைகளை தோற்றுவித்துள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.