December 26, 2016
ஜெ மரணத்தில் மர்மம் வழக்கு தொடுத்த கீதா அவர்களுக்கு முதல் வெற்றி – காணொளி
தனது தோழி ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதை விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஜெயலலிதா தோழி கீதா எக்மோர் நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரனை இன்று வந்தது, நீதிபதி சந்திரன் அவர்கள் வழக்கை விசாரித்துள்ளார், அப்போது நீதி சந்திரன், வழக்கை ஏற்று இது குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் முதல் கட்டமாக மர்மம் இருப்பதாக புகார் அளித்து அதன் நகலை தங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் அபபொழுது தான் சட்டப்படி உத்தரவிட முடியும் என தீர்ப்பளித்து வழக்கை வரும் 11 ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார் என வக்கீல் கிருஷ்ண மூர்த்தி கோர்டில் நடந்தவற்றை விவரிக்கின்றார். இதுவரை இது தொடர்பாக தொடரப்பட்ட எந்த வழக்கும் அடுத்த கட்டத்திற்கு நகராாத நிலையில் கீதா அவர்களுக்கு அவர் தொடர்ந்து வழக்கில் முதல் வெற்றி கிடைத்துள்ளது.
அப்பல்லேவின் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றதில் சமர்பித்து அதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கீதா அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இந்நிலையில் நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்று இவ்வாறு கூறியுள்ளது. நீதிபதி கூறியது போன்று கீதா காவல் நிலையத்தில் புகார் அளித்த பின் அப்பல்லோ சிசிடிவி காட்சிகள் ளை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடக்கும் போது பல்வேறு மர்மங்கள் விலகும்.
கீதா ஆவர்களுக்கு வாட்சப்பில் ஆடியோ வெளியிட்ட வக்கீல் கிருஷ்ணமூர்த்தியும் இந்த வழக்கில் உதவியாக உள்ளார். முன்னர் ட்ராஃபிக் ராமசாமி போட்ட வழக்கை நீதிமன்றம் விளம்பரத்திற்காக போடுப்பட்டது என தட்டிகழித்தது குறிப்பிடதக்கது.
தங்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் கீதா அவர்கள் தொடர்ந்து போராடுவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்களின் கேள்விக்கனைகள் இன்னும் அதிகமாகும் போது நிச்சயம் மர்மங்கள் விரைவில் விலகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Reviewed by மறத்தமிழன்
on
December 26, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.