December 21, 2016
பன்னீர் நீ தான் என் தளபதி!!..நீ தான் ஆளவேண்டும்!!.. மோடி ஜீ அதிரடி!!..
முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இதனைதொடர்ந்து, இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழக தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதனைதொடர்ந்து, அவரது மகன், நண்பர்களின் வீடு, அலுவலகம், என 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சிக்கியுள்ளது என கூறப்படுகிறது.
தற்போது விஷயம் என்னவென்றால் நேற்று முதல்வர் பிரதமரை சந்திக்கிறார், இன்று ரெய்டு நடக்கிறது. அப்போ, இது பன்னீரோட வேலை தான், அவர் தான் காரணம் என பேச்சுகள் உலா வருகிறது.
தற்போது, இதுபோன்ற கருப்பு பண முதலைகள் குறித்து பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்திருப்பார் , அதனால் தான் ரெய்டு நடக்கிறது. அவர் மோடியின் கருப்பு பண நடவடிக்கைக்கு உதவி செய்கிறார்.
இதனால், மோடி, முதல்வர் பன்னீர் செல்வத்தை அவர் அருகிலேயே வைத்துகொண்டு ஆட்டம் காட்டுகிறார் என ஒரு சிலரும், அவர் பதவி ஆசை காரணமாக இதை செய்கிறார் என ஒரு சிலரும் கூறுகின்றனர். ஆனால், எது உண்மையாக இருந்தாலும் சரி, இதன் மூலம் நாட்டு மக்களுக்கு பயன் கிடைத்தால் நல்லதே..!
பன்னீர் நீ தான் என் தளபதி!!..நீ தான் ஆளவேண்டும்!!.. மோடி ஜீ அதிரடி!!..
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.