Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 27, 2016

நித்யானந்தாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்..! மது, மங்கையுடன் உல்லாசம்..!


நடிகை ஒருவருடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த வீடியோ தனியார் டி.வி.,சேனலில் வெளியாகி நாடுமுழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது.

அதே போன்று மற்றோர் பிரபல சாமியார் பாபா ராம்தேவ். இவர் யோகா கலை மூலம் பல லட்சம் பக்தர்களை வசப்படுத்தி வைத்துள்ளார். இவரிடம் பல அரசியல் தலைவர்களும் பக்தர்களாக இருக்கின்றனர்.

புகழ்பெற்ற இந்த பாபா ராம்தேவ் சில பெண்களுடன் படுக்கை அறையில் நெருக்மாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விமான பயணத்தில் போது,மது பாட்டில் கையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.