Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 29, 2016

8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்தவர் கைது!



ஒசூர் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள ஆலுசோனை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.
இவருக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அந்த சிறுமி தனது கிராமத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த பகுதிக்கு சென்ற அதே கிராமத்தை சேர்ந்த ராமப்பா என்ற 40 வயது மதிக்கதக்க நபர், அந்த சிறுமியை  வழுகட்டயமாக தோள் மீது தூக்கி சென்று  பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் ராமப்பா மீது ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலயத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் ராமப்பாவை கைது செய்த ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலயத்தினர் ராமப்பாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.