இதுமட்டுமல்லாமல், அவரிடமிருந்து சிக்கிய முக்கிய ஆவணங்கள் மூலம், ராமமோகன்ராவுக்கு ரூ.10,000 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாகவும், அவரின் மகன் துபாயில் ரூ.1,500 கோடி மதிப்பு ஓட்டல் வாங்கிய ஆதாரங்கள் இருப்பதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 2011ம் முதல் இதுநாள் வரை அரசு திட்டங்கள் அனைத்திலும் 40 சதவீதம் கமிஷன் தொகை பெறப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதாவுக்கு 25 சதவீதமும் மீதியுள்ள 15 சதவீதம் உயரதிகாரிகள் முதல் மாவட்ட செயலாளர் வரை பங்கீடு நடந்துள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத ஊழலாக இது இருக்கிறது என வருமானவரித் துறை அதிகாரிகளே பிரமித்துபோய் உள்ளதாகவும், தமிழகத்தில் இனிவரும் காலங்களில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.