சசிகலாவின் நம்பிக்கைக்குறிய மந்திரி எடப்பாடி பழனிசாமி இவரது பினாமி என கூறப்படும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் இவரது சேலம் வங்கியில்,
கடந்த சில நாட்களுக்கு முன் வருமானவரித்துறையினர் நடத்திய ரெய்டில் விவசாயிகள் பெயரில் போலியாக கணக்கு துவங்கி 150 கோடி ரூபாய் கருப்பு பணத்தை முதலீடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் மீது விசாரனை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை போயஸ்கார்டனில் நடந்த நிகழ்ச்சியில்,
சசிகலா அருகே இளங்கோவன் நின்றிந்தார். 150 கோடி ரூபாய் சுருட்டிய, மந்திரி எடப்பாடி பழனிச்சாமி பினாமி இளங்கோவன் சசி.,அருகே நின்றதை பார்த்த அ.தி.மு.க.,வினர் போயஸ் கார்டன் திருடர்களின் கூடாரமாகி வருகிறது என பேசிக்கொண்டனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.