ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டு மாற்றுவது தொடர்பாக தனது வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் வங்கி எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறது.
1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு அறிவித்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இரவில் அனைத்து ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் ஏடிஎம் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஆனால், அரசு மருத்துவமனைகள், அஞ்சலகங்கள், ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அடைய வைத்தது.
இதனிடையே, வரும் 11-ம் தேதி முதல் ஏடிஎம் மையங்களில் புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய நிதித்துறை செயலாளர் அசோக் லவாஸா இன்று அறிவித்தார்.
இந்த நிலையில், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டு மாற்றுவது தொடர்பாக தனது வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் வங்கி எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறது. அதில், நவம்பர் 24-ம் தேதி வரை 4 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும், பணம் மாற்ற வருபவர்கள் அடையாள அட்டையுடன் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.