Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 11, 2016

ட்ரம்ப் வெற்றியால் 4.7 பில்லியன் டாலர் இழந்த பணக்காரர்..!


கார்லோஸ் ஸ்லிம் ஹெலு (Carlos Slim Helu) உலகத்தின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர்.

இவர் மெக்சிக்கோ நாட்டைச்  சேர்ந்தவர். ட்ரம்ப், அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றதால், இவரது சொத்து மதிப்பு 53.7 பில்லியன் டாலர்களிலிருந்து 49 பில்லியன் டாலர்களாக குறைந்தது. ட்ரம்ப், மெக்சிக்கோ உடனான உறவில் நாட்டம் கொள்ளாதவராக இருப்பதால், அந்நாட்டின் நாணயமான பெசோ (peso) மதிப்பு வீழ்ச்சியடைந்ததும், கார்லோஸ் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கம்பெனியின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததும் காரணமாகக் கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.