அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி அளித்துள்ளார். அதில், 'மன வலிமை மிக்க முதல்வர் விரைவாக குணமடைந்து வருகிறார். பிசியோதெரபி சிகிச்சையால் முதல்வர் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். முதல்வர் விரும்பும்போது எப்போது வேண்டுமானாலும் அவர் வீடு திரும்பலாம்' என்றார். முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
November 25, 2016
'இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் ஜெயலலிதா'
Reviewed by Anitha
on
November 25, 2016
Rating: 5
Reviewed by Anitha
on
November 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.