November 8, 2016
“காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு துரோகமிழைத்தது கருணாநிதிதான் ” : ஹெச்.ராஜா
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது கருணாநிதிதான் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தற்போது ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் திமுகவின் செயல் வேடிக்கையானது என்றும் ஹெச்.ராஜா விமர்சித்தார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹெச்.ராஜா அப்போது தெரிவித்தார்
“காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு துரோகமிழைத்தது கருணாநிதிதான் ” : ஹெச்.ராஜா
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.