Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 10, 2016

ரூபாய்களை திருடாமல் நகைகளை மட்டும் திருடி சென்ற திருடன்



ரூ.500 மற்றும் ரூ.1000, செல்லாது என்ற அறிவிப்பு திருடனையும் பாதித்துள்ளது. திருச்சி அருகே துவரங்குறிச்சி பகுதியில் உள்ள ஒருவீட்டில் திருட சென்ற திருடன் அந்த வீட்டில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை திருடாமல் அப்படியே விட்டுவிட்டு அங்குள்ள நகைகளை மட்டும் திருடிவிட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.17 லட்சம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
பழைய ரூ.500 மற்றும் ரூ.1000, நோட்டுக்களை திருடினால் அதை வங்கியில் மாற்றும்போது பிடிபட வாய்ப்பு உள்ளதை அறிந்த திருடன் புத்திசாலித்தனமாக இவ்வாறு செய்துள்ளது தெரிய வருகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.