Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 1, 2016

இதனால் தான் ஜெயலலிதா கைரேகை வைத்தார் உண்மையை வெளியே சொன்ன மருத்துவர் - அதிர்ச்சி வீடியோ



முதல்வரிடம் வேட்பாளர்கள் படிவத்தில் கைரேகை பெற்றது பெரிய சர்ச்சைகளுக்கு வழி  செய்து விட்டது என்கிறார்கள் காம்ரேடுகள்.
அப்படி கைரேகை பெறும்போது முதல்வர் சுய நினைவோடு இருக்க வேண்டும். அதற்கு சாட்சிகள் இருக்கவேண்டும். யார் கைரேகை பெற்றார்கள் என்பதற்கு சாட்சிகள் வேண்டும்.
வேட்பாளர்கள் விஷயத்தில் மட்டும் தான் ரேகை பெறப்பட்டதா..? அல்லது அதோடு சேர்ந்து சொத்து விவரங்களுக்கும் பெறப்பட்டதா..? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
மேலும் முதல்வர் சிகிச்சை குறித்த விவரங்கள் மூடு மந்திரமாகவே இருக்கிறது. என்கிறார்கள். இது குறித்து சுப்பிரமணியன் சுவாமியும் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்..!



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.