Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 13, 2016

பொது சிவில் சட்டம் குறித்து பேசுவதற்கு குஷ்புவுக்கு உரிமையில்லை: பழ. கருப்பையா



மத்திய அரசு புதிதாக கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டையில் ஷெரியத் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட, திமுக பிரமுகர் பழ. கருப்பையா பேசும்போது, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு இஸ்லாமிய மதத்தில் இருந்து வெளியேறி மாற்று மதத்தினரை மணந்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தி, இந்திரா காந்தி காலத்தில் இருந்தே இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருந்து வந்த நிலையில், குஷ்பு இச்சட்டத்துக்கு எதிராக பேசிவது தவறு என பழ. கருப்பையா கூறினார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.