Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 15, 2016

மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட பெண்கள்..! பயணிகளை குதூகலத்தில் ஆழ்த்திய சம்பவம்!!



ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து ஏற்படுத்திய அதிர்ச்சி செய்தி அடங்குவதற்குள் டெல்லி மெட்ரோ ரயிலில் 2 பெண்கள் குத்தாட்டம் போட்டு பயணிகளை குதூகலத்தில் ஆழ்த்திய சம்பவம் டெல்லியில் அரங்கேறியது.
கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த இந்த குத்தாட்டத்தால் டெல்லி மெட்ரோ ரயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாகவும், மெட்ரோ ரயிலில் பயணித்தவர்கள் கூறுகின்றனர்.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குத்தாட்ட நடனம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.